மாமனிதர்
1400 வருடங்களுக்கு முன் சிறு சிறு குழுக்களாகவும், கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்த, ஆடுகளையும் ஒட்டகங்களையும் மெய்த்துகொன்டிருந்த, கல்வியறிவும் , அரசியல் அறிவும் சிறிதளவும் இல்லாத அரேபியர்களை இறைவேதமான அல் குரான் மூலமும் , ஒழுக்கமான வாழ்க்கை, உன்னத கொள்கைகள் மூலம் காட்டரபிகலான பாலைவன மக்களை உலகத்திற்கே உன்னத மக்களாய் உறவாக்கி காட்டிய உத்தம மனிதர், இதுவரை தோன்றிய இறைதூதர்களுக்கெல்லாம் தலைமை இறைதூதர், இருண்டு கிடந்த பாலைவனத்தில் தன் இறைவன் துணைகொண்டு அறிவு விளக்கேற்றியவர் அதன் வெளிச்சம் பாலைவனத்தையும் தாண்டி , ஐரோப்பா கண்டத்தையும் தாண்டி உலகம் முழுதும் தன் சுடர் வீசி பிரகாசிக்கிறது , இது உலகம் உள்ளளவும் தொடர்ந்து கொண்டே இருக்கும், இத்தகைய உன்னத மார்க்கம்தான் இஸ்லாம், இதை இறைவன் உதவியுடன் மீண்டும் உலகில் நிறுவியவர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இங்கு நான் நபி(ஸல்) அவர்களைப்பற்றி சொல்வதை விட அறிஞர்களின், மேதைகளின் கருத்துக்களை உங்களுக்கு ஒரு பதிவாக தருகிறேன் ....
தாமஸ் கார்லைல்.
No comments:
Post a Comment