நானோ தொழில்நுட்பம்எனப்படுவது 100நானோ மீட்டருக்கும்குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக்
கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக
வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும்
நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.